Monthly Thanks Giving Worship-July 2021 {தமிழ்}

செய்தி: போதகர் த. பாஸ்கரன் யோவான்:5:8 “இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.” இந்த மாதத்திலே தேவன் நம்மை என்ன செய்ய சொல்லுகிறார் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்த நிமிஷமும் உங்களுக்கு அற்புதம் நடக்கும் மாதத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே நாம் விசுவாசிக்க வேண்டும். எல்லாம் முடிந்துப்போய்விட்டது என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளிய வர வேண்டும். நம்முடைய கண்ணோட்டம் மாற வேண்டும். நம்முடைய எண்ணங்களிலுருந்து எழுந்து வர … Continue reading Monthly Thanks Giving Worship-July 2021 {தமிழ்}