Search: “”
We found 29 results for your search.
2 கொரிந்தியர்:9:10 ” விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.” கடந்த மாதம் 1 ஆம் தேதி தேவன் நம்மோடு எழுந்து நட என்று தேவன் நம்மிடத்திலே சொன்னார். இதுவரை நடந்திராத அதிசயங்களும், இதுவரை நடந்திடாத அற்புதங்களும் இந்த மாதத்திலே நடக்கப்போகிறது. இந்த மாதத்திலே கர்த்தர் நம்முடைய வாழ்கையிலே:விதைக்கிறதற்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும், நமக்கு விதையைக் கொடுத்து அந்த விதையை பெருகவும் பண்ணுவார். இந்த […]
Pastor: David D Baskaran John:5:8 “Then Jesus said to him, “Get up! Pick up your mat and walk.” We must be careful what God tells us to do this month. We are in the month when miracles happen to you at any moment. So we have to believe. We have to come out of the […]
செய்தி: போதகர் த. பாஸ்கரன் யோவான்:5:8 “இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.” இந்த மாதத்திலே தேவன் நம்மை என்ன செய்ய சொல்லுகிறார் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்த நிமிஷமும் உங்களுக்கு அற்புதம் நடக்கும் மாதத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே நாம் விசுவாசிக்க வேண்டும். எல்லாம் முடிந்துப்போய்விட்டது என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளிய வர வேண்டும். நம்முடைய கண்ணோட்டம் மாற வேண்டும். நம்முடைய எண்ணங்களிலுருந்து எழுந்து வர […]
