3G Church Sunday Message {16.05.2021} [தமிழ்]

போதகர்: டேவிட் டி பாஸ்கரன் 1பேதுரு:4:7 “எல்லாவற்றிற்க்கும் முடிவு சமீபமாயிற்று“ எப்போது இந்த கொரோனா முடியும் என்று இருக்கிறீர்களா? எப்போது இந்த குறைவுகள், பற்றாக்குறைவுகள் எல்லாம் நீங்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா? எப்போது முடிவு வரும் என்று நினைக்கிறீர்களா? எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. “ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிறதயாயிருங்கள்.” இந்த கொரோனா பிரச்சனைகளெல்லாம் முடிந்து நாம் இயல்புக்கு திரும்பவேண்டுமென்றால் ஜெபிப்பதில் கவனமாயிருக்க வேண்டும். ஆகவே நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாய் … Continue reading 3G Church Sunday Message {16.05.2021} [தமிழ்]