3G Church Sunday Message {30.05.2021} [தமிழ்]
போதகர்: டேவிட் டி பாஸ்கரன் தேவனுடையப் பிரசன்னம் நம்மோடுக்கூட இருக்கும். 1 நாளாகமம்:28:20 “தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.” நம்மிடத்தில் என்ன இருக்கிறது என்ற அடிப்படையில் அல்ல, யார் நம்மோடுக்கூட இருக்கிறார் என்பதை வைத்துத்தான் … Continue reading 3G Church Sunday Message {30.05.2021} [தமிழ்]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed