3G Church Sunday Message 27.06.2021 {தமிழ்}
போதகர்:டேவிட் டி பாஸ்கரன் மத்தேயு 6:19-21 “19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” நீங்கள் எதற்காக உங்கள் வாழ்கையிலே அதிக நேரம் செலவிடுகிறீர்களோ அது உங்களுக்கு பொக்கிஷமாக இருக்கும். … Continue reading 3G Church Sunday Message 27.06.2021 {தமிழ்}
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed