3G Church Sunday Message 20.06.2021 {தமிழ்}

Watch Live! நேரலையில் காணுங்கள்! சங்கீதம்:112:1-3 “1 – அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2 – அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 3-ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.” ஆஸ்தியும், ஐசுவரியமும் நீதிமானிடத்தில் தங்கும். நாம் எங்கே இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தேவன் முன்குறித்து இருக்கிறார். அதன்படி நாமும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஆகவே அவர் நமக்கு … Continue reading 3G Church Sunday Message 20.06.2021 {தமிழ்}