3G Church Sunday Message 13.06.2021 {தமிழ்}
நேரலையில் காணுங்கள்! போதகர் டேவிட் டி பாஸ்கரன் பணத்தைக்குறித்த நம்முடைய கண்ணோட்டம். யோபுவின் நன்பன் கூறும் அறிவுறையில் யோபு:22:24 – 26 24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். 25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார். 26 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.” பணத்தைக்குறித்து நம்முடைய கண்ணோட்டம் மிகவும் சரியாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் வாழும்போது, நம்முடைய வாழ்கையில் எல்லாவற்றிற்கும் … Continue reading 3G Church Sunday Message 13.06.2021 {தமிழ்}
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed